2 Jan 2017

இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள்: (12)

இந்திய அரசியலமைப்பு அட்டவணைகள்: (12)

1. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பெயர்கள், அதிகாரங்கள்
2. கு.த, ஆளுநர்.... சம்பளம் மற்றும் படிகள்
3. உறுதிமொழி வடிவங்கள்
4. மாநிலங்களவையின் இடங்களை மாநிலங்களவைக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்தல்
5. பழங்குடி பகுதியினரின் நிர்வாகம் மற்றும் கட்டப்பாடு
6. அசாம், மேகலாயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் நிர்வாகம்

7. பட்டியல்
8. மொழிகள்
9. நிலச்சீர்திருத்தம்
10. கட்சித்தாவல்
11. பஞ்சாயத்து ராஜ்
12. நகராட்சி

Small story (ஒருவன் ஒரு நிறுவனத்தின் வேலையில் சேர்வது பற்றி)

1-3
முதலில் அவன் பெயர் மற்றும் அவனுடைய அதிகாரத்தை சொல்லிட்டு இவ்ளோ சம்பளம் வேணும் சரினா உங்களோட உறுதிமொழி-ஐ ஏற்கிறேன் அப்படினு சொல்றான்

4-6
சரி. உன்னை இடஒதுக்கீடு அடிப்படையில வேலைக்கு எடுத்துக்கிறோம் எங்களுக்கு  பணம்(பழங்குடி)கொடுக்கனும். இவனும் சரினு சொல்லிட்டு ATM Machine (அஸ்ஸாம் திரிபுரா மேகலாயா மிசோரம்) க்கு பணம் எடுக்க போயிட்டான்

7-9
வேலைல சேர்ந்ததும் இவன் பட்டியலில் முதல் இடம் பிடித்துவிட்டான் காரணம் 22 மொழிகளையும் கரைத்து குடித்துவிட்டான் (இதற்கு முன் 14 மொழிகள் மட்டுமே தெரியும்)

10-12
இதெல்லாம் எப்டினு விசாரிக்கும்போது அவன் சொல்றான்.. சில சீர்திருத்தம் பண்ணனும் குறிப்பா வேற கம்பெனிக்கு போகவிடக்கூடாது( கட்சித் தாவல்) அவன் பஞ்சாயத்து தலைவரா இருந்தாலும் சரி நகராட்சி தலைவரா இருந்தாலும் சரி

No comments:

Post a Comment