30 Jan 2017

தமிழக சுற்றுலா துறைக்கு புதிய செயலி
13/1/2017

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத்தலங்கள் மற்றும் அவற்றின் தகவல்களை அறிந்து கொள்வதற்காக புதிய செயலி ஒன்றை தமிழ்நாடு சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தி உள்ளது. "பினாகின்" எனப் பெயரிடப்பட்ட இந்த செயலியானது தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் வெளி வந்துள்ளது. இந்த செயலியை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் செல்லப்பாண்டி நடராஜன் சென்னையில் இன்று துவக்கி வைத்தார். இந்த செயலி குறித்த கருத்துகளை ttdc.chennai@gmail.com என்ற முகவரியில் சுற்றுலாப் பயணிகள் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment