30 Jan 2017

டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக தமிழர் நியமனம்
12/1/2017

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பொறுப்புவகித்து வந்த சைரஸ்மிஸ்திரி, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொர்ந்து, மும்பையில் நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தில் தலைமைப்பதவிக்ககான தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில், டாடா நிறுவனதலைவர் ரத்தன் டாடா உட்பட 5 பேர் கொண்ட அக்குழு, தற்போது டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலராகப் பணியாற்றி வரும் என். சந்திரசேகரனை இப்பதவிக்குத் தேர்வு செய்துள்ளது. இவர், நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment