30 Jan 2017

History of Maraimalai Adigal.
📚 மறைமலை அடிகள் - படைப்புகள் 📚

உரைநடை நூல்கள்:

📘 பண்டைத் தமிழரும் ஆரியரும்

📘 மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

📘 வேளாளர் யாவர்

📘 சைவ சமயம்

📘 தமிழர் மதம்

📘 அம்பலவாணர் கூத்து

📘 தமிழ்த்தாய்

📘 தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்

📘 அறிவுரைக் கொத்து

📘 மக்கள் 100 ஆண்டுகள் வாழ்வது எப்படி?

📘 மரணத்தின் பின் மனிதனின் நிலை

📘 சோமசுந்தரக் காஞ்சியாக்கம்

📘 தென்புலத்தார் யார்?

📘 சாதி வேற்றுமையும் போலிச் சைவமும்

📘 தொலைவில் உணர்த்தல்

செய்யுள் நூல்கள்:

📘 திருவெற்றியூர் முருகர் மும்மணிக்கோவை

📘 சோமசுந்தரக் காஞ்சி

ஆய்வு நூல்கள்:

📘 முல்லைப்பாட்டு ஆராய்ச்சி

📘 பட்டினப்பாலை ஆராய்ச்சி

📘 சிவஞான போத ஆராய்ச்சி

📘 குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி

📘 திருக்குறள் ஆராய்ச்சி

நாடகம்:

🎥 சாகுந்தலம்

🎥 குமுதவல்லி

🎥 அம்பிகாபதி அமராவதி

நாவல்:

📘 கோகிலாம்பாள் கடிதங்கள்

📘 குமுதினி அல்லது நாகநாட்டு இளவரசி

இதழ்:

📘 அறிவுக்கடல்

📘 The Ocean Od wisdom

No comments:

Post a Comment