" Brahmanda " Science Museum
.
ஆந்திர மாநில அரசு சார்பில் , 200 ஏக்கர் பரப்பளவில் 1500 கோடி செலவில் " பிரம்மாண்டமான அறிவியல் அருங்காட்சியகம் " ஒன்றை DRDO உதவியுடன் திருப்பதியில் உருவாக்க அம்மாநில முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
7 மலைகளை குறிப்பிடுவதைப்போல், இங்கு 7 உருண்டை வடிவில் அரங்குகள் அமைக்கப்படும். ஒவ்வொன்றும் விண்வெளி அறிவியல், விவசாய அறிவியல், ஏவுகணை அறிவியல், அறிவியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், கடல்சார் அறிவியல், ஆயுர்வேத அறிவியல் என 7 அறிவியல் கோளங்கள் அமைக்கப்படும். 8வதாக ஏழுமலையானின் பெருமைகளை விளக்கும் கோளமும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment