3 Jan 2017

பெண்ணின் ஏழு வகை பருவங்கள்

பெண்ணின் ஏழு வகை பருவங்கள்
உலாவில் இடம்பெறும் ஏழுவகைப் பருவ மகளிர் பெயர்கள். அடைப்புக் குறிக்குள் இருப்பவை வயதினை குறிக்கும். அதாவது ஐந்திலிருந்து ஏழு வயதில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு பேதை என்று பெயர்.

பேதை (5-7)
பொதும்பை (8-11)
மங்கை (12 -13)
மடந்தை (14 -19)
அரிவை (20 - 25)
தெரிவை (26 - 31)
பேரிளம் பெண் (32 - 40)

No comments:

Post a Comment