11 Jan 2017

14-வது மும்பை மாரத்தானுக்கான சர்வதேச தூதராக கென்யாவின் டேவிட் ருடிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.

மும்பை மாரத்தான் போட்டி வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment