வெளிநாடு வாழ் இந்தியர் தினம் January 09.
👪 ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9ஆம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினம் கொண்டாடப்படுகிறது. பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
👪 மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து ஜனவரி 9இ 1915ஆம் ஆண்டு (மும்பை) இந்தியா திரும்பினார். காந்தி தாயகம் திரும்பிய நாளை அடிப்படையாகக் கொண்டு ஜனவரி 9-ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக 2002ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. 2003ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment