ஸ்வாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப் படுகிறது
January 12, 2017
தேசிய இளைஞர் தினம் இன்று. ஸ்வாமி விவேகானந்தரின் 154 வது பிறந்த நாளை நாடு இன்று கொண்டாடுகிறது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பிரதமர் நரேந்திர மோதி ஹரியாணாவின் ரோதக்கில் தேசிய இளைஞர் தின நிகழ்ச்சியில் காணொளிக்காட்சி மூலமாக உரையாற்றுகிறார். இம்மாதம் 16 ஆம் தேதி வரை தொடரும் இவ்விழாவின் மையக் கருத்து
“டிஜிட்டல் இந்தியாவின் இளைஞர்கள்”

No comments:
Post a Comment