30 Jan 2017

மாடுகளுக்கும் அடையாள எண் - மத்திய அரசு
5/1/2017

பால் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் நாடு முழுவதும் மாடுகளுக்கு 12 இலக்க அடையாள எண் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கி உள்ளது. ஒவ்வொரு மாட்டுக்கும் பிரத்யேகமாக வழங்கப்படும் இந்த எண் மூலம் மாடுகளின் உடல் நிலையை கண்காணித்து அவற்றிக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்பன போன்ற தகவலை தெரிந்து கொள்ள முடியும். இதற்காக விவசாயிகளிடம் மாடுகளுக்கான ஹெல்த் கார்டு வழங்கப்படும். ரூ.148 கோடி நிதி மூலம் நாட்டில் உள்ள 8.8 கோடி மாடுகளுக்கு அடையாள எண் பொருத்தும் பணியில் 1 லட்சம் பேர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment