1. மிகப்பெரிய கடல் பறவை? அல்பட்ரோஸ்.
2. உலகின் மிகப்பெரிய கோயில்? அங்கோர் வாட் கோயில் (கம்போடியா).
3. உலகின் மிகப்பெரிய சமுத்திரம்? பசிபிக் பெருங்கடல்.
4. உலகின் மிகப்பெரிய குவிமாடம் (Dome)? கோல்கும்பாஸ் (இந்தியா).
5. உலகின் ஆழமான ஏரி? பாய்க்கால் ஏரி (ரஷ்யா).
6. உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு? சீனா.
7. மிகப்பெரிய பறவை? நெருப்புக் கோழி.
8. உலகின் மிகப்பெரிய உயிரினம்? நீல திமிங்கலம்.
9. உலகில் மிக அதிக வாக்காளர்களைக் கொண்ட நாடு? இந்தியா.
10. உலகின் மிகப்பெரிய கழிமுகம் (Delta)? சுந்தரவனம் (இந்தியா).
11. உலகின் உயரமான ஏரி? டிடிகாகா (பெரு-பொலிவியா).
12. உலகின் மிகப்பெரிய வளைகுடா? மெக்சிகோ வளைகுடா.
13. உலகின் மிகப்பெரிய மசூதி? ஜாமா மசூதி (டில்லி).
14. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் பூமி? நார்வே.
15. உலகின் மிக நீளமான ரயில்வே? டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே.
16. உலகின் மிக நீளமான சுவர்? சீரப் பெருஞ்சுவர் (சீனா).
17. உலகின் மிகச்சிறிய பறவை? ஹம்மிங் பறவை.
18. உலகின் மிகச்சிறிய நாடு (பரப்பளவில்)? வாடிகன் நகரம்.
19. மிக உயரமான விலங்கு? ஒட்டகச்சிவிங்கி.
20. உலகின் உயரமான மலைத்தொடர்? இமயமலைத்தொடர்.
21. குழந்தைகள் நீதிமன்றம் அமைந்துள்ள முதல் மாநிலம்? டில்லி (2011).
22. உலகின் மிக உயரமான நீர் ஊற்று? பவுண்டெய்ன் ஹில்ஸ் (அரிசோனா).
23. உலகின் மிக குளிரான இடம்? பாலியஸ் நெடோஸ்டுபுனோஸ்டி (அண்டார்டிகா).
24. உலகின் மிக வெப்பமான இடம்? தலால் (எதியோப்பியா).
25. உலகின் மிக அதிக மழைபெறும் இடம்? மாசின்ரம் (மேகாலயா-இந்தியா).
26. உலகின் மிக உயரமான ஒற்றைக்கல் சிலை? கோமத்தீஸ்வரர் சிலை (சிரவணபெலகோலா).
27. இந்தியாவின் மிக உயரமான விமானநிலையம்? லே விமான நிலையம் (லடாக்).
28. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி? ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.
29. இந்தியாவின் மிகப்பெரிய ஆடிட்டோரியம்? ஸ்ரீ சண்முகாநந்தா ஹால், மும்பை.
30. . இந்தியாவின் மிக நீளமான கடல் பாலம்?. பாம்பன் பாலம் (தமிழ்நாடு).
31. இந்தியாவின் மிக நீளமான கால்வாய்? இந்திராகாந்தி கால்வாய் (ராஜஸ்தான்).
32. இந்தியாவில் உள்ள பெரிய பாலைவனம்? தார் பாலைவனம் (ராஜஸ்தான்).
33. இந்தியாவின் மான்செஸ்டர்? மும்பை.
34. ஏழு தீவுகளின் நகரம்? மும்பை.
35. இந்தியாவின் மிகப்பெரிய குகை? அமர்நாத் (ஜம்மு காஷ்மீர்).
36. இந்தியாவின் மிகப்பெரிய குகைக்கோயில்? எல்லோரா (மகாராஷ்டிரா).
37. இந்தியாவின் பழமையான தேவாலயம்? புனித தோமையார் தேவாலயம் (கேரளா).
38. இந்தியாவின் மிகப்பெரிய தேவாலயம்? புனித கதீட்ரல் தேவாலயம் (பழைய கோவா).
39. இந்தியாவின் மிகப்பெரிய குருத்துவாரா? பொற்கோயில் (அமிர்தசரஸ்).
40. இந்தியாவின் மிக உயரமான அணை?. பக்ரா அணை (பஞ்சாப்).
41. இந்தியாவின் மிக நீளமான அணை? ஹிராகுட் அணை (ஒடிசா).
42. இந்தியாவின் மிக உயரமான நீர்மின் திட்டம்? ரோங்டோங் நீர்மின் திட்டம் (இமாச்சல பிரதேசம்).
43. இந்தியாவின் மிகப் பெரிய நன்னீர் ஏரி? உலார் ஏரி (காஷ்மீர்).
44. இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி? கொல்லேறு (ஆந்திரப் பிரதேசம்).
45. அதிகாலை அமைதி நாடு? கொரியா.
46. இந்தியாவின் மிகப்பெரிய நூலகம்? அண்ணா நூற்றாண்டு நூலகம் (சென்னை).
47. தங்கக் கம்பளி பூமி? ஆஸ்திரேலியா.
48. இந்தியாவின் பழமையான புத்த மடாலயம்? தவாங் மடாலயம் (அருணாச்சலப் பிரதேசம்).
49. இந்தியாவின் முதலாவது வனவிலங்கு சரணாலயம்? முதுமலை.
50. தமிழகத்தில் கேழ்வரகு உற்பத்தியில் முதலிடம் வகிப்பது?. கிருஷ்ணகிரி மாவட்டம்.

No comments:
Post a Comment