22 Jan 2017

நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016

1. அணு எண் 113 கொண்ட தனிமத்தின் பெயர் என்ன? நிஹோனியம்.

2. சர்வதேச விண்வெளி மையத்திற்கு SPACE JUNK COLLECTOR - ஐ அனுப்பியுள்ள நாடு எது? ஜப்பான்.

3. நிலவுக்கு ரோபோவை அனுப்பும் இந்திய விண்வெளி நிறுவனம் எது? TEAM INDUS.

4. G 7 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு, 2016 நடைபெற்ற இடம் எது? ஹிரோஷிமா.

5. 2016, உலக பூஜ்ஜிய மாநாடு நடைபெற்ற இடம் எது? பாரீஸ்.

6. டிசம்பா; 2016-ல் இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது? வியட்நாம்.

7. உலகின் மிகப் பழமையான நீர் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது? கனடா.

8. உலகின் மிக உயரமான நினைவிடம் எந்த நாட்டில் அமைய உள்ளது? இந்தியா.

9. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்.ஐ.சி) தலைவர் யார்? வி.கே.சர்மா.

10. சர்வதேச தடகள சம்மேளனத்தின் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருது பெற்றவர் யார்? ஆஸ்டன்.

11. ஐ.நா. சபையின் சாம்பியன் ஆப் எர்த் என்ற சுற்றுச்சசூழல் விருது பெற்ற இந்தியர் யார்? அப்ரோஸ் ஷா.

12. பசுமை பத்திர முன்னோடி எனப்படும் GREEN BOND AWARD விருது பெற்ற வங்கி எது? யெஸ் வங்கி (YES BANK).

To follow Facebook group click here

https://www.facebook.com/groups/1031622320290175/

No comments:

Post a Comment