11 Jan 2017

🌞 சூரிய குடும்பம் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியது.

🌞 ஒரு நாயின் சராசரி ஆயுட்காலம் சுமார் 10 முதல் 13 வருடங்கள் ஆகும்.

🌞 ஒரு ஆப்பிளில் கிட்டத்தட்ட 130 கலோரிகள் உள்ளன.

🌞 நமது மூக்கு கிட்டத்தட்ட 50,000 வெவ்வேறு நறுமணங்களை நினைவில் வைத்துக்கொள்ளும்.

🌞 ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிற்துறை ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன, அவற்றில் பாதிக்கு மேல் ஜப்பானில் உள்ளன.

🌞 ஸ்பெயினில் மூன்று வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டுப் போரில் கிட்டத்தட்ட 5,00,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

🌞 ஜெர்மானியர்கள் அமெரிக்கர்களை விட இருமடங்கு அதிகமாக உருளைக்கிழங்கை சாப்பிடுகிறார்கள்.

🌞 பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் 1956 ஆண்டு கொண்டுவரப்பட்டது.

🌞 இந்தியாவின் பரப்பளவு சுமார் 32,87,240 சதுர கிலோமீட்டர் ஆகும்.

🌞 ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்ட ஆண்டு 1913.

No comments:

Post a Comment