Current Affairs : December 2016
நடப்பு நிகழ்வுகள் : டிசம்பர் - 2016
1. இந்தியா, ரஷ்யா இருநாடுகளுக்கு இடையேயான 9-வது கடற்படைப் பயிற்சி எது? - இந்திர நேவி-2016
2. ஆண்டு தோறும் டிசம்பர் 14ம் தேதி ........................ தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது? - சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினம்
3. டிசம்பர் 2016-ல் நியூஸிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றவர் யார்? - பில் இங்கிலீஷ்
4. டிசம்பர் 2016-ல் ஐ.எஸ்.ஐ., உளவு அமைப்புக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்? - முக்தார்
5. இந்திய பெருங்கடலில் உருவான புயலுக்கு மாருதா என்று பெயர்வைத்துள்ள நாடு எது? - இலங்கை
6. 2016-ம் ஆண்டிற்கான உலக சிந்தனையாளர் பட்டியலில், இடம்பெற்ற இந்தியர் யார்? - சுஷ்மா சுவராஜ்
7. டிசம்பர் 2016-ல் தில்லியில் நடைபெற்ற 60-வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், ஆடவர் 50 மீ பிஸ்டல் பிரிவில், 187.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் வென்ற வீரர் யார்? - மஞ்சித் நந்தல்
8. டிசம்பர் 2016-ல் அம்மா உணவகத்தைப் போல அன்னபூர்ணா ரசோயி எனும் திட்டம் எங்கு தொடங்கப்பட்டுள்ளது? - ராஜஸ்தான் (ஜெய்ப்பூர்)
9. இந்தியா, மாலத்தீவு ஆகிய இருநாடுகளுக்கிடையே தொடங்கப்பட்ட, கூட்டு இராணுவ பயிற்சி எது? - EKUVERIN - 2016
10. டிசம்பர் 2016-ல் ஆயுதங்களை கைவிடச் செய்யும் நடவடிக்கை மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் சிறப்பாக பங்காற்றியதற்காக, ஐ.நா. அகதிகள் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட விருது எது? - இந்திரா காந்தி அமைதி விருது
11. டிசம்பர் 2016-ல் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், லைட்வெயிட் (60 கிலோ) பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் யார்? - சிவ தாபா
12. 2016 சர்வதேச சிவில் விமான போக்குவரத்து பேச்சுவார்த்தை (INTERNATIONAL CIVIL AVIATION NEGOTIATIONS ) எந்த நகரத்தில் நடைபெற்றது? - நாஸ்சௌவ்
13. டிசம்பர் 2016-ல் பாகிஸ்தான் சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைவர் .................... என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்? - ஆசம் சய்கோல்

No comments:
Post a Comment