-----------------------------------------------------------
01) திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கிய அமர்வு எது? வழக்கு தொடர்ந்தவர் யார்?
விடை --- தீர்ப்பு வழங்கிய அமர்வு தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ., , வழக்கு தொடர்ந்தவர் ---> ஷியாம் நாராயண்
02) 3 பெற்றோர் கலப்பில் உருவாக்கப்படும் குழந்தை முறைக்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடு எது?
விடை -- இங்கிலாந்து .... ( மெக்சிக்கோ சமீபத்தில், லெபனானை சேர்ந்த தம்பதிக்கு 3 பெற்றோர் குழந்தையைஉருவாக்கியது )
03) ஐ.நா.அவசரகால நிதியத்திற்கு இந்தியா வழங்கிய நிதியுதவி எவ்வளவு?
விடை. -- 5 லட்சம் அமெரிக்க டாலர்கள்
04) முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவு சின்னம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள தொகை எவ்வளவு?
விடை --- 15 கோடி
05) உலகின் மிக நீளமான சுரங்க ரயில் பாதை எங்கு போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது?
விடை --- சுவிட்சர்லாந்து ( Gotthard base tunnel - GBT )
06) NEET விரிவாக்கம் என்ன ? NEET தேர்வு மொத்தம் எத்தனை மொழிகளில் நடைபெற உள்ளது?
விடை --- National eligibility cum entrance test ., 8 மொழிகள்
07) இந்தியாவின் முதல் பணமில்லா சந்தை எங்கு துவங்கப்பட்டுள்ளது?
விடை --- ராய்பூர் ( சட்டீஸ்கர் )
10) சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பின் தரவரிசை பட்டியலில் சாய்னா நேவல் மற்றும் சிந்து பெற்ற இடம் என்ன?
விடை -- சாய்னா - 10 ., சிந்து -- 6
11) பொது விநியோக திட்டத்தை மேம்படுத்த டாடா டிரஸ்ட் உடன் ஒப்பந்தம் செய்துள்ள மாநில அரசு எது ?
விடை -- உ.பி.
12) நடிகர் ரித்திக் ரோஷன் வெளியிட்ட பிரெய்லி வடிவிலான குழந்தைகள் புத்தகம் எது?
விடை --- Tactabet
13) சமீபத்தில் தபால் துறை சேவைகளுக்கு ஆளில்லா விமானத்தை பயன்படுத்திய நாடு எது?
விடை. --- பிரான்ஸ்
14) துருக்கியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது சுட்டுக்கொல்லப்பட்ட ரஷ்ய தூதர் யார்?
விடை. --- Andrei karlov
15) எவ்வளவு மதிப்பிலான பணத்தை ஒழிக்க வேண்டும் என பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது?
விடை --- ரூ 5000
16) சமீபத்தில் உயிரி தொழில்நுட்ப கொள்கை - 2016ஐ வெளியிட்டுள்ள மாநிலம் எது?
விடை --- குஜராத்
17) பிளை ஆஷ் எனப்படும் நிலக்கரி சாம்பலை பயன்படுத்துவதற்கான கொள்கையை வெளியிட்ட மாநில அரசு எது?
விடை -- மகாராஷ்டிரா
18) Each one Teach one எதனோடு தொடர்புடையது?
விடை ---- Paytm
19) ICC பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற இந்திய வீராங்கனை யார்?
விடை __ Smirti Mandhana
20) 9th World Confluence of Humanity, Power and Spirituality எங்கு நடைபெற்றது?
விடை. -- புதுடெல்லி
21) புதிய ராணுவ தளபதி பிபின் ராவத் எத்தனையாவது ?
விடை. --- 27
22) புதிய விமானபடை தளபதி வீரேந்திர சிங் தனோவா எத்தனையாவது ?
விடை -- 25
23) கிரிஷிகர்மான் விருது பெற்ற தமிழக பெண்மணி ?
விடை -- பூங்கோதை ( பெரம்பலூர் மாவட்டம் ) மக்காச்சோள உற்பத்தி
24) Happy Villege திட்டம் தொடர்புடைய நாடு எது ?
விடை. -- இலங்கை
25) காடுகளை பாதுகாக்கவும் , காடுகளில் நடைபெறும் குற்ற செயல்களை தடுக்கவும் 24 மணி நேர தொடர்பு எண்களை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது ?
விடை -- மகாராஷ்டிரா
No comments:
Post a Comment