கேரள அரசின் 'ஹரிவராசனம்' விருதுக்கு கங்கை அமரன் தேர்வு 10.01.2017
திருவனந்தபுரம் : 2017-ம் ஆண்டுக்கான கேரள அரசின்' ஹரிவராசனம்' விருதுக்கு பிரபல இசையமைப்பாளரும் , பாடகருமான கங்கை அமரன் தேர்வு செய்யப்ப்பட்டுள்ளனார்.
மத நல்லிணக்கணம் மற்றும் தேச ஒருமைப்பாடுக்காக பாடுபடும் கலைஞர்களுக்கு கேரள அரசு ஆண்டுதோறும் 'ஹரிவராசனம்' என்ற விருதை வழங்கிவருகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலின் உதவியுடன் வழங்கப்படும் இந்த விருதானது ரூ.1 லட்சம் பணமும், சான்றிதழும் அளிக்கப்படும்.
2017-ம் ஆண்டுக்கான இந்த விருதை பிரபல இசையமைப்பாளரும் , பாடகருமான கங்கை அமரனை கேரள அரசு தேர்வு செய்ய்துள்ளது. வரும் ஜனவரி 14-ம் தேதி இந்த விருத்தினை கேளர சுற்றுலா மற்றும் தேவஸ்தான போர்டு அமைச்சர் கடப்பள்ளி சுநேந்திரன் சபரிமலையில் வைத்து கங்கை அமரனுக்கு வழங்குகிறார்.

No comments:
Post a Comment