30 Jan 2017

திகார் ஆண்கள் சிறைக்கு முதல் முறையாக அன்சு மங்களா பெண் அதிகாரி ஒருவர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கிரண்பேடி மற்றும் விமலா மெஹ்ரா ஆகிய இரு பெண் அதிகாரிகள் திகார் சிறையின் இயக்குனர் ஜெனரலாக பணியாற்றியுள்ளனர்.

- கொல்கத்தாவில் நடைபெற்ற இசை விழாவில் பாடகர் ஹரிஹரனுக்கு சர்வோட்டம் சம்மன் விருது வழங்கப்பட்டுள்ளது

- சபரிமலை யில் மகரவிளக்கு நாளில் அவசர தேவைகள் அனைத்துக்கும் ஹாட்லைன் வசதி ஏற்படுத்தி பி.எஸ்.என்.எல். சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது

- ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் விமான நிலையம் இயங்கி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இங்கு புதிய முனையம் கட்டுவதற்கு அரசு ₹135 கோடி ஒதுக்கீடு செய்தது.

- இந்தியாவுக்கான ஹஜ் கோட்டா 1.36 லட்சம் யாத்ரீகர்களாக இருந்து  1.70 லட்சம் யாத்ரீகர்களாக உயர்த்தி சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது

No comments:

Post a Comment