9 Jan 2017

35th All India Police Equestrian Championship and Mounted Police Duty Meet.
.
35வது அகில இந்திய காவல் குதிரையேற்ற போட்டிகள்  ஹைதராபாத்தில் ஜனவரி 10ல் துவங்க உள்ளது.
.
கடந்த ஆண்டு டேராடூனில் நடைபெற்ற Bjp கட்சி பேரணியில் பங்கேற்றவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த " சக்திமான் " குதிரையின் நினைவை  போற்றும் வகையில் இந்த போட்டிகளுக்கு சக்திமான் என பெயரிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment