14வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு [ 14th Pravasi Bharatiya Divas 2017 Convention ]
.
14வது வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாடு பெங்களூருவில் ஜனவரி 07 முதல் 09 வரை நடைபெறுகிறது.
மாநாட்டின் கருப்பொருள் -- Redefining Engagement with the Indian Diaspora.
முதல்நாள் , வெளிநாடு வாழ் இந்திய இளைஞர்கள் மாநாடு நடக்கிறது. இதன் சிறப்பு விருந்தினராக சுரினாம் நாட்டின் துணை அதிபர் " மைக்கேல் அஸ்வின் சத்தியேந்திரே அதின் " கலந்து கொள்கின்றார்.
ஜனவரி 08ல் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக , போர்சுகல் பிரதமர் " அந்தோணியோ கொஸ்தா " ( இவர் கோவாவை பூர்வீகமாக கொண்டவர் ) கலந்து கொள்கின்றார்.
இறுதி நாளன்று இந்திய வம்சாவழி தலைவர்கள் 30 நபர்களுக்கு பிரவாசி பாரதீய சம்மான் விருது வழங்கப்படுகிறது.

No comments:
Post a Comment