11 Jan 2017

செயற்கைகோள் செலுத்தும் தொழில்நுட்பத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ISRO-வும், பிரெஞ்சுவிண்வெளி ஏஜென்சி CNES-ம் ஒரு கூட்டாளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.
January 10, 2017

செயற்கைகோள் செலுத்தும் தொழில்நுட்பத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் ISRO-வும், பிரெஞ்சு விண்வெளி ஏஜென்சி CNES-ம் ஒரு கூட்டாளித்துவ உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. பிரெஞ்சு  வெளியுறவு அமைச்சரின் இந்திய பயணத்தின்போது நேற்று பெங்களுருவில் இஸ்ரோ தலைவர் கிரன் குமாருக்கும், CNESன் தலைவருக்கும் இடையே இந்த உடன்பாடு கையெழுத்தானது. விண்வெளி ஒத்துழைப்பில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உள்ள இந்த கூட்டாளித்துவம்,  இரு நாடுகளுக்குமிடையிலான  செயல்நோக்கு  மிக்க கூடாளித்துவத்தில் ஒரு மைல்கல்லாகும். பணிகளின் அளவின் அடிப்படையில், NASA விற்கு பின் CNES ற்கு கூட்டாளித்துவத்தில்  ISRO இரண்டாம் இடத்தை வகிக்கிறது.

No comments:

Post a Comment