2 Jan 2017

நிதிக்குழு தலைமை:(விதி 280)

1. 1951- K.C.Niyogi
2. 1956 - K.Santhanam
3. 1960 - A.K.Chanda
4. 1964 - P.V.Rajamannar
5. 1968 - Mahaveer Tyagi
6. 1972 - K.Brahmananda Reddy
7. 1977 - J.M.Shelat
8. 1983- Y.B.Chavan
9. 1987- N.K.P.Salve
10. 1992- K.C.Pant
11. 1998 - A.M.Kushro
12. 2002- C.Rengarajan
13. 2007 - Dr.Vijay L.Kelkar
14. 2013 - Y.V.Reddy

#short_story

யோகி இயக்குநர்(Niyogi) சந்தானம்(santhanam) கிட்ட ஒரு புதுப்படம் நடிக்கிறதுக்கு சான்ஸ்(chanda) கேட்க போறாரு..

எந்த மாதிர படம்-னு கேட்க, அநத படத்தில 3 கெட்அப் ராஜா(rajamannar), மஹாவீரர்(mahaveer tyagi) & பிரம்மா(brahmananda reddy).. 3 கெட்அப்-ஓட பங்கு என்ன்னா. சேலத்துல(shelat) ராஜா வேடம், மஹாவீரர் சாகாம(chavan) முக்தி அடைதல், பிரம்மா பிரச்சினைகள சால்வ்(salve) பண்றாரு.

இவரும் சரி கேட்டு வர்றனு சொல்லிட்டு ஒரு பேண்ட்(pant)போட்டுகிட்டு இஸ்ரோ(khusro) ல இருக்குற ராமராஜன்(rengarajan), டாக்டர்.விஜய்(Dr.vijay.l.kelkar) மற்றும் ரெட் அஜித்-அ(y.v.reddy) பார்க்க போறாரு

No comments:

Post a Comment