பிரதமர் மோடி அவர்கள் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தொலைகாட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதில் முக்கியத்துவம் வாய்ந்த சில அம்சங்கள் :
🌿 மூத்த குடிமக்கள் ரூ.7.5 லட்சம் 10 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்தால் 8 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
🌿 கர்ப்பிணி பெண்களுக்கு பேறு கால செலவுக்காக உதவும் வகையில், மத்திய அரசு சார்பில் ரூ.6000 உதவித் தொகை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் இந்த திட்டம் நாடு முழுக்க முதல் கட்டமாக 650 மாவட்டங்களில் கொண்டு வரப்படும்.
🌿 சிறு குறு தொழில்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும். சிறு வணிகர்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும்.
🌿 சொந்த வீடு கட்டுபவர்களுக்கு 9 லட்சம் ரூபாய் வரை 4மூ வட்டியில் கடன் வழங்கப்படும். ரூ.12 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 3மூ வட்டி விலக்கு அளிக்கப்படும்.
🌿 விவசாயிகளின் குறிப்பிட்ட சில கடன்களின் 60 நாட்களுக்கான வட்டியை அரசே ஏற்கும். வங்கிக் கடன் பெற்று விதைக் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 60 சதவீதம் வரிச்சலுகை அளிக்கப்படும்.
🌿 சிறிய வர்த்தகத்திற்கான ரொக்க கடன் வரம்பு 20 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தப்படும்.
🌿 மின்னணு பரிவர்த்தனையை எளிதாக்க பீம் செயலியை அதிகம் பயன்படுத்துங்கள்.
🌿 நாடு முழுவதும் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வோம்.
🌿 கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக கடன் வழங்கப்படும்.

No comments:
Post a Comment