இந்தியாவிலேயே முதல் நகரமாக குருகிராமில் ( குர்ஹவன் ,ஹரியானா ) போக்குவரத்து நெரிசலை குறைக்க பறக்கும் ரயில் போன்ற , Caterpiller Train திட்டத்தை உருவாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
( MIT Climate CoLab போட்டியில், இந்தியாவின் அஸ்வானி குமார் உபாத்யாயா Caterpiller train technologyக்காக கடந்த ஆகஸ்டில் விருது பெற்றுள்ளார் )
( MIT Climate CoLab போட்டியில், இந்தியாவின் அஸ்வானி குமார் உபாத்யாயா Caterpiller train technologyக்காக கடந்த ஆகஸ்டில் விருது பெற்றுள்ளார் )
No comments:
Post a Comment