1 Jan 2017

செய்தி துளிகள்

01) ஹரியானா மாநில காவல்துறை ,  இந்தியாவின் முதல் Digital Investigation and Training centreஐ குருகிராமில் ஏற்படுத்தியுள்ளது.

02) மாஞ்சா தடவிய பட்டங்களினால் பறவைகள் பாதிக்கப்படுவதை தடுக்க, குஜராத் மாநில அரசு ( Karuna ) கருணா என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.

03) 4வது உலக போஜ்புரி மொழி மாநாடு வாரணாசியில் துவங்கியுள்ளது.

04) ரூ18000/ வரை சம்பளம் பெறுபவர்களுக்கு , அவர்களின் சம்மதமின்றி காசோலையாகவோ, அல்லது நேரடியாக அவர்களின்  வங்கி கணக்கில் வரவு வைக்க வகைசெய்யும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment