2 Jan 2017

Current Affair 01.01.2017

முதல் இயற்கை வேளாண் மாநிலம் சிக்கிம். இந்தியாவிலேயே முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறிய பெருமையைப் பெற்றிருக்கிறது, நாட்டின் வடகிழக்குப் பகுதி மாநிலமான சிக்கிம்.

No comments:

Post a Comment