*பொது அறிவு வினாக்கள்*
🌺டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை
🌺கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்
🌺அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ? சேமிப்பைஅதிகரிக்கிறது
🌺"இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்
🌺கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்
🌺சக ஆண்டு எப்போது தொடங்கியது ? கி.பி. 78 ல்
🌺ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்
🌺மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்
🌺வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ
🌺சிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா
🌺20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி
🌺நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி
🌺76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி
🌺மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்
🌺எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்
🌺பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை
🌺ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி
🌺நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்
🌺மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்
🌺சாதாவாகனர்
ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.
🌺பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார்
?அபுல் கலாம் ஆசாத்
🌺சமையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்
🌺திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?
திரு.மு. கருணாநிதி
🌺அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.
🌺இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை
🌺இளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது ? சமணம்
🌺பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது ? பாங்கபாங்கரா
🌺மிகச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் ? பீதோவன்
🌺இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் ? பாலக்குமாரன்
🌺ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் ? திரு.மு.கருணாநிதி
🌺கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யாரசுந்தராம்பாள
🌺 மைசூர் போர் நடந்த ஆண்டு எது ? 1799ம் ஆண்டு
🌺கான்வா போர் நடந்த ஆண்டு எது ? கி.பி.1527
🌺முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் ?ஜியா-உல்-ஹக்
🌺இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? அபுல் கலாம் ஆசாத்
🌺அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கழழை
🌺ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க்
🌺வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது ? ஒலி
🌺சோழப் பேரரசின் இறக்குமதிப பொருள் என்னது? விலைமதிப்பற்ற கற்கள்
🌺உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது ?தமிழ் நாட்டில் உள்ள வைனுபாபு
🌺மூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம்
🌺முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட இடம் எது ? ஸ்ரீபெரும்புதூர்
🌺ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென்
🌺1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஆப்பிரிக்கர் யார் ? நெல்சன் மண்டேலா
🌺இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் ? மெகஸ்தனிஸ்
🌺மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப்
🌺பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம்
🌺முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் தமிழக மாவட்டம் எது ? தருமபுரி
🌺மெக்சிக்கோவின் நாணயம் எது ? பிசோ
🌺மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு
🌺ஸிம்பாப்வேயின் நாணயம் எது ? டாலர்
🌺முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது ? திருவாரூர்
🌺சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது ? தஞ்சாவூர்
🌺தாய்லாந்தின் நாணயம் எது ? பாஹ்த்
🌺எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த முதல் படம் எது ? பட்டினத்தார்
🌺சாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அணிந்து நடித்தவர் யார் ? எஸ்.சுப்பு லட்ச்சுமி
🌺சீக்கிய மதத்தை நிறுவியவர் யார் ? குருநானக்
🌺(பட்டுநகரம் ) உற்பத்தி செய்யும் இடம் எது ?
காஞ்சீபுரம்
🌺இன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் ? சினான்சி ரோக்கா
🌺பாலை நிலக் கடவுள் யார் ? கொற்றவை
🌺நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் முதன்முதலில் எங்கு குடியேறினார் ? சுவிட்ஸ்ர்லாந்து
🌺அப்பளம் தயாரிக்கும் தொழில் தமிழகத்தில் அதிகம் எங்கு நடைபெறுகிறது ? கல்லிடைக்குறிச்சி
🌺மங்கோலியாவின் நாணயம் எது ? துக்ரிக்
🌺நேபாளத்தின் நாணயம் எது ? ரூபாய்
🌺பென்பாற் புலவர்களும் இருந்த அரசவை எது ? சங்ககால அரசவை
🌺சிலப்பதிகாரத்திற்க்கு சிறப்பான உரை எழுதியவர் யார் ? அடியார்க்கு நல்லார்
🌺வேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் ? மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
🌺பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடா
🌺மொராக்கோவின் நாணயம் எது ? டிர்காம்
🌺இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? வின்ஸ்டன் சர்ச்சில்
🌺கொலம்பியாவில தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ?

No comments:
Post a Comment