1 Jan 2017

U N O New Secratery 01/01/2017

ஐ.நா  வின் புதிய பொதுச்செயலாளர் பதவி ஏற்றார் 01/01/2017

ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனின் 10 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு பிரியாவிடை அளித்தனர். தனது இதயம் எப்போதும் ஐ.நா. சபை மற்றும் அதன் ஊழியர்கள் மத்தியிலேயே உலவும் என பான் கீ மூன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இவர் 8-வது பொதுச்செயலாளராக கடந்த 2007-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக, போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த Antonio Guterres இன்று  பதவியேற்றார்.


No comments:

Post a Comment