சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் [ Indus Water Treaty (IWT) ] உள்ள வேறுபாடுகள் பற்றி சீராய்வு செய்வதற்கன குழுவை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது.
குழு தலைவர் -- பிரதமரின் முதன்மை செயலாளர் நிருபேந்திர மிஸ்ரா
உறுப்பினர்கள். -- 1) தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
2) வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர்
3) நிதி , சுற்றுச்சூழல் , நீர் வளம் , மின்சாரம் ஆகிய துறைகளின் முதன்மை செயலாளர்கள்
.
இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் அயூப் கான் தலைமையில் சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் கடந்த 1960-ம் ஆண்டு கையெழுத்தானது. அதன்படி இந்தியாவில் இருந்து பாயும் ஜீலம், செனாப், சட்லெஜ், சிந்து, பீஸ் மற்றும் ராவி ஆகிய ஆறு நதிகள் இணைக்கப்பட்டு அதில் இருந்து 80 சதவீத நீர் பாகிஸ்தானுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. எஞ்சிய 20 சதவீத நீரை மட்டுமே இந்தியா பயன்படுத்திக் கொள்கிறது.

No comments:
Post a Comment