27 Dec 2016

2016ம் ஆண்டுக்கான ஞானபீட விருது

2016ம் ஆண்டுக்கான ஞானபீட விருது ( 52nd Jnanpith Award ) வங்கமொழி எழுத்தாளர் ஷங்கா கோஷ் ( Shankha Ghosh ) அவர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருது பெரும் 7வது வங்க மொழி எழுத்தாளர் ஆவார். இவர் 1999ல்
சாகித்ய அகாடமி விருதும், 2011ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார்.

.
2015 - ரகுவீர் சௌத்ரி
2014 -  பால்சந்திர நேமதே
2013 -  கேதார்நாத் சிங்.

No comments:

Post a Comment