26 Dec 2016

.இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் மத்திய அரசு இலவச ‘வை-பை’ சேவையை வழங்கி வருகிறது.இந்த திடத்தின் கீழ் ஊட்டி ரயில் நிலையத்தில் அதிவேக ‘வை-பை’ சேவை தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவில் இந்த சேவையை பெரும் 100வது ரயில் நிலையம் என்ற பெருமையை ஊட்டி ரயில் நிலையம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment