25 Dec 2016

பொது அறிவு அறிவியல்

1. 125 - 140 நாட்கள் சாகுபடி செய்யும் பயிர்? - நடுநிலை காலப்பயிர்

2. பினேயஸ் இன்டிகஸ் என்பது - இறால் வளர்ப்பு

  3. கடல் விலங்குகளிலிருந்து பெறப்படும் பூச்சிக்கொல்லி? - நெரிஸ்டாக்ஸின்

4. FCI என்பது - இந்திய உணவுக் கழகம்

5. நெல்லின் பாக்டீரியா வாடல் நோய் - நீர் மூலம் பரவுதல்

6. செரிமானமின்மையை குணப்படுத்த உதவுவது - மெக்னீசிய பால்மம்

7. மரபுசாரா ஆற்றல் என்பது - அணுமின் ஆற்றல்

8. பயிர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள பூச்சிக் கொல்லி மருந்து? - DDT

9. மண்ணை மட்டும் உண்பவை ---------------- - எண்டோஜெயிக்ஸ்

10. எளிதில் நீரில் கரையும் தன்மை உடையது? - செயற்கை உரங்கள்

11. தேவையற்ற தாவரங்களை அழிக்கப் பயன்படுபவை ----------- - 2.4 - D

12. மண்ணில் பூச்சிக் கொல்லிகளை கலப்பதன் மூலம் வேரில் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைக்கு எ.கா? - குளோரோ பைரிபாஸ்

  13. உயிரி உரமாகப் பயன்படும் பாசிகள் எவை? - நாஸ்டாக்

14. உயிரி உரமாகப் பயன்படும் நீர்ப்பெரணி ------------ - அசோல்லா பின்னேட்டா

15. கரும்பைத் தாக்கும் நோய்? - ஸ்மட்

No comments:

Post a Comment