29 Dec 2016

ஆந்திரா மாநில விஜயவாடாவில் 5வது சர்வதேச குச்சிபுடி நடன மாநாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு 6117 நடன கலைஞர்கள் கலந்து கொண்ட Jayamu Jayamu என்ற நாட்டியம் நடைபெற்றுள்ளது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment