1. டிசம்பர் 2016-ல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்குவதில், தமிழகத்தில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது? - திருவள்ளூர் மாவட்டம்
2. டிசம்பர் 2016-ல் தொடர்ந்து 7 மணி நேரம் திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்தி, கின்னஸ் சாதனை படைத்த மாணவன் யார்? - சங்கர சுப்பிரமணியன்
3. இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையேயான கூட்டு கடற்படை பயிற்சி எது? - 2016 Indra Navy
4. கூகுள் பிளே சார்பில் 2016 ஆம் ஆண்டின் சிறந்த கேமாக ..................... தேர்வு செய்யப்பட்டுள்ளது? - கிளாஷ் ராயல்
5. அனைத்துலக ஊனமுற்றோர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - டிசம்பர் 3
6. The walking Dead : A Continuing Story of Survival Horror என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்? - ராபர்ட் கிர்க்மேன்
7. டிசம்பர் 2016-ல் மகளிர் டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், 6வது முறையாக வென்ற அணி எது? - இந்தியா
8. காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், பிரபல கவிஞருமான ................... என்பவர் டிசம்பர் 03, 2016 அன்று உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். - பேக்கல் உட்சாஹி
9. டிசம்பர் 2016-ல் டெல்லியில் நடந்த பானசோனிக் ஓபன் சர்வதேச கோல்ப் போட்டியில், சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற இந்திய வீரர் யார்? - முகேஷ்குமார்
10. Petrotech-2016 எனப்படும் 12வது சர்வதேச எண்ணெய் மற்றும் வாயு கூடுகை எங்கு நடைபெற்றது? - புது தில்லி
11. டிசம்பர் 2016-ல் புவியை கண்காணிக்க பி.எஸ்.எல்.வி. சி-36 ராக்கெட் மூலம், ஏவப்பட்ட செயற்கைக்கோள் எது? - ரிசோர்ஸ் சாட்-2ஏ
12. டிசம்பர் 2016-ல் உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராக தேர்வுசெய்யப்பட்ட, அந்நாட்டின் பிரதமர் யார்? - ஷாவ்காத் மிர்சியோயேவ்
13. இந்திய கடற்படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? - டிசம்பர் 4
14. டிசம்பர் 2016-ல் 7-வது உலக ஆயுர்வேதா மாநாடு எங்கு நடைபெற்றது? - கொல்கத்தா
15. Asian of the year 2016 விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட, ப்ளிப்கார்ட் நிறுவனர் யார்? - சச்சின் பன்சால் மற்றும் பின்னி பன்சால்

No comments:
Post a Comment