28 Dec 2016

1. போர் கடவுள் என்று அழைக்கப்படும் கோள் எது?
- Mars (செவ்வாய்)

2. விவசாயத்திற்கு வணங்கும் கோள் எது?
- Saturn (சனி)

3. சொர்க்கத்திற்கான கோள் என்று அழைக்கப்படுவது எது?
- Uranus

4. மரணத்திற்கான அழைக்கப்படும் கோள் எது?
- Pluto

5. வசந்த கால கோள் என்று அழைக்கப்படும் கோள் எது?
- Venus (வெள்ளி)

6. வணிகத்திற்கான கோள் என்று அழைக்கப்படும் கோள் எது?
- Mercury (புதன்)

7. கடவுளின் ஆளுநர் என்று அழைக்கப்படும் கோள் எது?
- Jupiter (வியாழன்)

8. கடலுக்கு காக அழைக்கப்படும் கோள் எது?
- Neptune

No comments:

Post a Comment