# இந்தியாவின் முதல் பெண் போர் விமானிகள் - அவனி ஸதுர்வேதி ; பாவநா காந்; மொஹநா சிங்
# பெமா காந்த் - அருணாசலப் பிரதேச முதல்வர்
# அஸ்காபாத் ஒப்பந்தம் - வர்த்தகம் தொடர்பான இந்தியாவின் வளைகுடா நாடுகள்
# அஸ்மிதா - பள்ளி மாணவர்கள் தொடர்பான மத்திய அரசின் திட்டம்
# வியாஸ் சம்மான் விருது 2016 :
இந்தி எழுத்தாளர் சுனிதா ஜெயின்
# Organic state 2016- sikkim
# Organic agriculture university 2016- குஜராத்
# 3rd ஆசிய புலிகள் மாநாடு - டெல்லி
# நௌவ்ரு - imf and world bank இல் இணைந்த கடைசி நாடு
# உள்நாட்டு பாதுகாப்பிற்காக சட்டமன்றத்தில் சட்டமியற்றிய முதல் மாநிலமானது மகாராஷ்டிரா
# E - சட்டசபை அமல்படுத்தபட்ட மாநிலம் - maharastra
# ரியோ ஒலிம்பிக் 2016ல் முதல்முறையாக உலகின் பல்வேறு நாட்டின் அகதிகள் பங்கேற்ற " சர்வதேச அகதிகள் அணி" பங்கேற்றது.
# இலங்கை - 2016 இல் தகவல் அறியும் உரிமை சட்டம் உருவாக்கப்பட்ட நாடு
# தெரஸா மே - New england prime minister
# தெரசா மே இங்கிலாந்தின் 2வது பெண் பிரதமர்
# Brexit வாக்கெடுப்பு நடைபெற்ற நாள் - ஜூன் 23
# ஜூநொ விண்கலம் - வியாழன் கோள் ஆய்வு
# நார்வே - காடுகள் பாதுக்காப்புச் சட்டம் இயற்றிய முதல் நாடு
# மத்தியப்பிரதேசம் (கஜிராகோ )- 8th brics மாநாடு நடைபெற உள்ள இடம்

No comments:
Post a Comment