பொது அறிவு
1. விஜய நகரை சேர்ந்த ராய வம்சத்துக்கு குருவாக இருந்தவர் யார்? - வித்யாரண்யர்
2. பாமினி அரசின் தலைநகர் எது? - குல்பர்கா
3. விஜயநகரப் பேரரசு எந்தப் போரினால் அழிந்தது - தலைக்கோட்டைப்போர்
4. பாமினி அரசை நிறுவிய அலாவுதீன் பாமன்ஷாவின் மற்றொரு பெயர் என்ன? - ஹாசன்கங்கு
5. விஜயநகரம் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவை எவை? - விட்டலசாமி ஆலயம்
6. விஜயநகர பேரரசின் தலைநகரம் எது? - ஹம்பி
7. எந்த சுல்தானின் ஆட்சி காலத்தில் பாமினி பேரரசு உருவானது? - முகமது பின் துக்ளக்
8. பாமினி பேரரசின் உட்பகுப்பு முறைக்கு பெயர் - ஜாஹிர்
9. பாமினி அரசைத் தோற்றுவித்தவர் - அலாவுதீன் பாமன்ஷா
10. பாமினி அரசைத் தோற்றுவித்த ஆண்டு? - 1347
11. விஜய நகர பேரரசின் புகழ்பெற்ற அரசர் யார்? - கிருஷ்ண தேவராயர்
12. விஜயநகர பேரரசு எந்த நதிக்கரையின் தென்கரையில் தோற்றுவிக்கப்பட்டது? - துங்கபத்ரா நதி
13. விஜயநகர மன்னரின் தமிழகப் படையெடுப்பு யார் தலைமையில் நடைபெற்றது? - குமாரகம்பனார்
14. விஜயநகர பேரரசை ஆட்சி செய்த முதல் வம்சம் எது? - சங்கம வம்சம்
15. விஜய நகர பேரரசை எத்தனை வம்சங்கள் ஆட்சி செய்தன? - 4

No comments:
Post a Comment