28 Dec 2016

Windmill Energy

காற்றாலை மின் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 4-வது இடத்தை பிடித்து உள்ளது.

கடந்த 2½ ஆண்டுகளில் காற்றாலை மூலம் 7.04 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் 25,088 மெகா வாட் அளவு  காற்றாலை மின் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. இது உலகளவில் 5.8% ஆகும்.  சீனா , அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன.

.
[ இதைப்போல சூரியசக்தி மின்தகடுகள் மூலமாக 5.8 ஜிகா வாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. கடந்த அக்டோபர் 31-ந் தேதிப்படி நாட்டில் 8,727.62 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியசக்தி மின் உற்பத்திக்கூடங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. ]

No comments:

Post a Comment