ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து, அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையின் சோதனை இன்று வெற்றிகரமாக நடந்தது. இவ்வெற்றிக்குக் கடுமையாக உழைத்த விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்தியாவின் அடுத்த அக்னி-6 ஏவுகணையைக் கட்டமைக்கும் பணியானது ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது மிகவும் அதிநவீன தொழில்நுட்பத்துடன், நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்தும் ஏவும் வகையில் கட்டமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
-
பிழை திருத்தம் ஒருமை பன்மை - பிழை திருத்தம் வாக்கியப்பிழைகளைத் திருத்துதல்: பிழை: வண்டிகள் ஓடாது திருத்தம்: வண்டிகள் ஓடா பிழை: ...
-
1. அண்ணாவின் கட்டுரை நூல்கள்: 🖊 என் வாழ்வு 🖊 புன்னகை 🖊 செங்கரும்பு 🖊 அறுவடை 🖊 பாரதம் ஆரியமாயை 🖊 யார் கேட்க முடியும் 🖊 ஆடியபா...
-
TNPSC வினா விடைகள் 1. பதிப்புத் துறையின் வேந்தர் எனப்படுபவர் யார்? - உ.வே.சாமிநாதன் 2. தமிழ் மணம் என்ற நூலை இயற்றியவர் யார்? - தெ.பொ.மீ...
No comments:
Post a Comment