27 Dec 2016

தகவல் துளிகள் 27/12/16

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு வழங்கும் 2016ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருது Jeje Lalpekhlua பெற்றுள்ளார்.

விலங்குகள் நல அமைப்பான PETA  [ People for the Ethical Treatment of Animals ] 2016ம் ஆண்டுக்கான சிறந்த நபர் விருதை ( Person of the year Award ) பாலிவுட் நடிகை சன்னி லியோன் பெற்றுள்ளார்.

ஜப்பானில் நடைபெற்ற Asian Luge Championship போட்டியில் இந்தியாவின் சிவா கேசவன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Blue Water Military Exercises
மேற்கு பசுபிக் கடல் பகுதியில் சீனாவின் முதல் விமானம் தாங்கி  போர் கப்பலான லிவெளனிங் ( Liaoning ) நீலக்கடல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

Nock - Ten Cylone
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கேட்டன்டூவானேஸ் மாகாணத்தை நோக் - டென் என்ற சக்தி வாய்ந்த புயல்  தாக்கியுள்ளது.

No comments:

Post a Comment