26 Dec 2016

Swastha Kutambham

ஆந்திரா மாநில அரசு, டாடா டிரஸ்ட் இணைந்து Swastha Kutambham என்ற திட்டத்தின் அடிப்படையில் விஜயவாடா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் / நகரங்களில் வாழும் மக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்கியுள்ளது.இதனால் இந்தியாவிலேயே அனைவருக்கும் மருத்துவ காப்பீடு பெற்றுள்ள முதல் நாடாளுமன்ற தொகுதி என்ற சிறப்பை விஜயவாடா பெற்றுள்ளது.

No comments:

Post a Comment