கேரளாவில், முதன் முறையாக, ( சோலார் ) சூரிய மின்சக்தி மூலம் இயங்கும், படகுச் சேவை, கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் இருந்து, கொச்சிக்கு, 180 கி.மீ., தொலைவிற்கு, ஜனவரி, 12ல் துவங்க உள்ளது.
ஜப்பான் மற்றும் அமெரிக்காவை தொடர்ந்து , உலகின் கார்பன் டை ஆக்சைடு அளவை கண்காணிக்க , சீனா Tansat என்ற சாட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
முதன்முறையாக கனடா நாட்டின் ரூபாய் நோட்டுகளில் பெண் ஒருவரின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அவர் வயோலா டெஸ்மண்ட் ( Viola Desmond ) என்ற கருப்பின சமூக உரிமைகள் இயக்கத்தின் தலைவர். ( Black Civil Rights Leader )

No comments:
Post a Comment