இலங்கையில் நடைபெற்ற U – 19 இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.இந்த வெற்றியின்மூலம் இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக (2012, 2014, 2016) ஆசிய கோப்பை கைப்பற்றியுள்ளது.கடந்த 2012ல் பாகிஸ்தானுடன் கோப்பையை இந்திய அணி பகிர்ந்து கொண்டது.இந்தியாவில் U – 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் பயிற்சியாளராக உள்ளார்.
No comments:
Post a Comment