18 Dec 2016

இந்திய ராணுவத்தின் 26வது தலைமை தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல்  பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைமை தளபதி தல்பீர் சிங் டிசம்பர் இறுதியில் ஓய்வு பெறவுள்ளார்.

No comments:

Post a Comment