18 Dec 2016

இந்திய விமானப்படையின் அடுத்த  தலைமை தளபதியாக ஏர் மார்ஷல் பீரேந்திர சிங் தனோ ( B.S. Dhanoa )  நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய தலைமை தளபதி ஏர் மார்ஷல் அரூப் ராகா டிசம்பர் 31ல் ஓய்வு பெறுகிறார்.

No comments:

Post a Comment