18 Dec 2016

ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையம் , ஆசியா பசுபிக் பிராந்திய அளவில் [ carbon neutral status ] கார்பன் சமநிலை தகுதி பெற்ற விமான நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் செப்டம்பர் 2016ல் இதே சிறப்பை அடைந்துள்ளது.

No comments:

Post a Comment