01] இந்தியாவிலேயே முதலாவதாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான பிரத்யோக பள்ளி டிசம்பர் 30ல் கொச்சியில் துவங்க உள்ளது.
பள்ளியின் பெயர் --- Sahaj International School , Kochi.
.
02] ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை பெங்களூருவில் கர்நாடகா முதல்வர் துவக்கி வைத்துள்ளார். H130 ரக ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்ஸ்களாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
.
03] குஜராத் மாநில அரசு ஹூக்கா புகைப்பான் கூடங்களுக்கு தடை விதித்துள்ளது.
.
04] ஐ.நா. பொதுச்சபையின் துணை பொதுச்செயலாளராக நைஜீரியா நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அமினா முகமது (Amina Mohammed ) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
.
05] 5வது இந்தியா அரபு கூட்டுறவு மாநாடு ஒமன் நாட்டின் மஸ்கட் நகரில் டிசம்பர் 14 & 15ல் நடைபெற்று முடிந்துள்ளது.

No comments:
Post a Comment