18 Dec 2016

" ரா " [ RAW  - Research And Analysis Wing ]  எனப்படும் உளவு  அமைப்பின் தலைவராக  அனில் தஸ்மானா ( Anil Dasmana ) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.பி.எனப்படும் ( Intelligence Bureau  - IB) உளவு  அமைப்பின் தலைவராக  ராஜிவ் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
.
RAW - வெளிநாடுகளை உளவு பார்க்கும் அமைப்பு.

IB -  இந்தியாவிற்குள்ளே செயல்படும்  பயங்கரவாதிகளை /  சமூக செயல்பாடுகளை உளவு பார்க்கும் அமைப்பு

No comments:

Post a Comment