18 Dec 2016

News on 18/12/16

கடந்த இரு நாட்களுக்கு முன்,  சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க    இந்தியாவிலே முதலாவதாக பஞ்சாபில் நீரிலும் நிலத்திலும்  செல்லக்கூடிய வாகனத்தை ( ambitious vechicle )  அம்மாநில முதல்வர் துவக்கி வைத்துள்ளார் என செய்தி வெளிவந்திருந்தது.

ஆனால் கடந்த அக்டோபர் மாதமே இது போன்ற வாகனம் கோவா மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இரண்டுக்கும் இடையே சிறு வித்தியாசம் உள்ளது. கோவாவில் படகு போன்ற வாகனமும் , பஞ்சாபில் பேருந்து வடிவிலான வாகனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment