TNPSC வினா விடைகள்
1. ஆங்கில அரசு தடை செய்த நியூ இந்தியா பத்திரிக்கையை நடத்தியது யார்? - திருமதி.அன்னிபெசண்ட்
2. ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது? - 1919
3. இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர்? - லின்லித்கோ
4. இங்கிலாந்து அரசு இந்திய விடுதலைச் சட்டத்தினை நிறைவேற்றிய ஆண்டு? - ஜூலை 1947
5. இராமகிருஷ்ண மடம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? - 1897
6. தர்ம பரிபாலன யோகம் என்ற இயக்கத்தை தொடங்கியவர்? - ஸ்ரீநாராயண குரு
7. 'பிகு" எனப்படும் அறுவடைப்பண்டிகை எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது? - அஸ்ஸாம்
8. டங்ஸ்டனின் உருகுநிலை என்ன? - 3410°C
9. காலை மாலை உலாவி நித்தம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப் போவானே எனப் பாடியவர் யார்? - கவிமணி
10. சரஸ்வதி என்னும் சிறப்புப் பெயரைக் கொண்ட கீரை - வல்லாரை
11. நோய்க்கு முதல் காரணம் .............. - உப்பு
12. வள்ளலார் ஞானப்பச்சிலை எனக் கூறிய மூலிகை? - சிங்கவல்லி
13. தாயுமானவரின் காலம் - 18 ஆம் நூற்றாண்டு
14. திருமூலர் மரபில் வந்த மௌனகுரு என்பாரின் அருளும் ஆசியும் பெற்றவர்? - தாயுமானவர்
15. சும்மா இருப்பதே சுகம் எனப் பாடியவர்? - தாயுமானவர்
16. இராமலிங்க அடிகளாரின் ஆசிரியர் பெயர்? - சபாபதி
17. மலேசிய தமிழர் தலைவர் டத்தோஸ்ரீ நல்லாவுக்கு வழங்கிய உயரிய விருது எது? - டான்ஸ்ரீ விருது
18. மேற்கூரை சூரிய ஒளி மின்சக்தித் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, விருதுகளைப் பெற்ற மாநிலம் எது? - தமிழ்நாடு
19. உளவு செயற்கைகோளுடன், அமெரிக்காவால் அனுப்பப்பட்ட உளவு ராக்கெட் எது? - டெல்டா 4
20. ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3 சதவீதம் அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை எவ்வளவு?
விடை: ரூ. 5000

No comments:
Post a Comment