8 Dec 2016

Sudaroli 08/12/16

1. வட  வியட்நாமும் தென் வியட்நாமும் எப்போது இணைந்தன -     02.07.1976

2. அறுவை சிகிச்சை மருத்துவத்தை சீர்படுத்தியவர் - ஜான்    ஹண்டர் (இங்கிலாந்து)

3. முதல் இந்திய ரயில் பாதையை அமைத்தவர் - டல்ஹவுசி பிரபு

4. ஹங்கேரி எப்போது குடியரசாக மாறியது - 02.02.1946

5. காண்டாக்ட் லென்ஸை கண்டுபிடித்தவர் - இ. ஏ. பிரிச்

6. அருணாச்சலபி பிரதேசம் எப்போது உதயமானது - 20.02.1987

7. குதுப்பினார் கட்டடத்தை கட்டி முடித்தவர் - இல்துமிஷ்

8. இரண்டாம் உலகப்போர் முழுமையாக எப்போது முடிவுக்கு வந்தது     - 02.09.1945

9. பின்லாந்து எப்போது சுதந்திரம் அடைந்தது - 1917

10. முதலாம் மகேந்திர வர்மனை சமணத்தில் இருந்து சைவத்திற்கு    மாற்றியவர் - அப்பர்

11. முதன் முதலாக உலகப்படத்தை வரைந்து வெளியிட்டவர் -     தாலமி
12. பத்மநாமபுரம் அரண்மனை எந்த நுஉர்ராண்டைச் சேர்ந்தது -   9ஆம் நூற்றாண்டு

13. இந்திய சிவில் சர்வீஸின்  தந்தை என்று அழைக்கப்படுபவர் -       காரன் வாலிஸ்

14. புத்தர் இயற்கை எய்திய ஆண்டு - கி.மு. 483

15. விஜய நகர பேரரசு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1336

16. விண்வெளி பயண விதிகளை வரையறுத்தவர் - சர்  ஐசக்    நியூட்டன்

17. பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் பிரதமராக பொறுப்பேற்ற ஆண்டு - 16.02.1959

18. முதன் முதலில் பெண்டுலம் வைத்த கடிகாரத்தை    கண்டுபிடித்தவர் - ஹக்கென்ஸ்

19. பல்லவர் காலத்து முக்கியமான துறைமுகம் - மாமல்லபுரம்

20. ரோகிணி செயற்கைக்கோள்  எந்த ஆண்டு ஏவப்பட்டது - 17.04.1975

21. உத்தியோகபூர்வமாக நாசா எப்போது ஆரம்பிக்கப்பட்டது -  29.07.1958

22. கண்ணகிக்கு கோயில் நிர்மாணித்த அரசர் யார் - சேரன்  செங்குட்டுவன்

23. "கம்யூனிசத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் - காரல் மார்க்ஸ்

24. காற்றடைத்த ரப்பர் குழாய்களை சக்கரத்தில் பொருத்தும் முறையை உருவாக்கியவர் - வில்லியம் தாம்சன்

25. அமெரிக்காவின் முதல் துணை அதிபர் - ஜான் ஆடம்ஸ்

26. ஜெர்மனியில் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிக கப்பல் - லூசிட்டான்ய்யா

27. உடன்கட்டை ஏறுவதை தடைசெய்த முதல் இந்திய மன்னர் -  அஃபர்

28. தொண்டை அடைப்பான் நோய்க்கான கிருமிகளைக்  கண்டுபிடித்தவர் - எட்வின் கிளப்ஸ்

29. இரத்ததான முறையை அறிமுகப்படுத்திய நாடு - பிரிட்டன்

30. புத்த மதம் எந்த நகரில் பிறந்தது - பீகார்

31. இந்தியாவில் குறைந்த காலம் பிரதமராக இருந்தவர் - ஜி. எல்.  நந்தா

32. வீர சிவாஜி எந்த ஆண்டு பிறந்தார் - 1627

33. நீராவி பிஷ்டனைக் கண்டுபிடித்தவர் - நியூகோமன்

34. மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் வருகை தந்த    வெனில் நகர பயணி - மார்கோபோலோ

35. குளோனிங் மூலம் முதல் முறையாக எருமைக்கன்றை  உருவாக்கிய நாடு - இத்தியா.

No comments:

Post a Comment